சைலண்டாக சம்பவம் செய்த 3 டாப் ஹீரோக்கள் | Oneindia Tamil

2021-04-06 506

#ThalaAjith
#ThalapathyVijay
#VijaySethupathi

Actor Vijay came to the polling booth by his bicycle due to parking issues says his PRO Riaz

தமிழக சட்டசபை தேர்தல் நடந்து வரும் நிலையில் கோலிவுட்டின் மூன்று முன்னணி நடிகர்களான விஜய், விஜய் சேதுபதி, அஜித் மூன்று பேருமே தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர்